பக்கங்கள்

பக்கங்கள்

5 மார்., 2015

ஜெ., அதிரடி : அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீக்கம்


குமரி மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் பணியில் இருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டார்.  

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார். புதிய மாவட்ட செயலாளர் அறிவிப்பு வரும்வரை முக்கூர் சுப்பிரமணியம் செயல்படுவார் என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்