பக்கங்கள்

பக்கங்கள்

5 மார்., 2015

இயக்குநர் கஸ்தூரிராஜா பாஜகவில் இணைந்தார்



கோவையில் இன்று பாஜக தலைவர் அமீத்ஷா தலைமையில் மாநாடு நடைபெற்றது.  இந்த மாநாட்டில் பிரபல திரைப்பட இயக்குநர் கஸ்தூரிராஜா பங்கேற்றார்.   மாநாட்டின் மேடையில் அமீத்ஷா முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார்.

ரஜினிகாந்தை பாஜகவில் இழுக்க தீவிர முயற்சிகள் எடுத்து வந்தனர்.  இந்நிலையில் அவரது சம்பந்தி கஸ்தூரிராஜா இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.