பக்கங்கள்

பக்கங்கள்

5 மார்., 2015

முல்லைத்தீவில் கோட்டாபய இரகசிய முகாம்?


முல்லைத்தீவில் கோட்டாபய இரகசிய முகாம்?

கோட்டாபய எனும் இரகசிய இராணுவ முகாம் முல்லைத்தீவில் எப்பொழுது நிறுவப்பட்டது என சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை கேள்வியெழுப்பினார்.
 
தெஹிவளையில் கடத்தப்பட்டு காணாமல் போன 5 மாணவர்களின் சார்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணை கொழும்பு பிரதான நீதிமன்ற நீதவான் கிஹான் பிலபிடிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.
 
இதன்போதே அவர் தனது வாதத்தை முன்வைத்து இவ்வாறு கேள்வியெழுப்பினார்.
 
இது தொடர்பாக அவர் ஐ.பி.சி. தமிழ் செய்திச் சேவைக்கு மேலும் தெரிவிக்கையில்,