பக்கங்கள்

பக்கங்கள்

6 மார்., 2015

முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரேயிடம் விசாரணை?


முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரேயிடம் கையூட்டல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவினர் இன்று விசாரணை நடத்தியுள்ளனர்.
கையூட்டல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
சுமார் மூன்று மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த கால அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற நிதி மோசடிகள் மற்றும் சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிது.
கடந்த அரசாங்கத்தின் பலர் இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.