பக்கங்கள்

பக்கங்கள்

9 மார்., 2015

வயலின் கலைஞராக அசத்திய சங்கக்காரா

இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சங்கக்காரா, சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் வயலின் திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.

இலங்கை அணியின் ஓட்டங்கள் குவிக்கும் இயந்திரமாக இருக்கும் சங்கக்காரா, உலகின் சிறந்த வீரராக வலம் வருபவர்.

மைதானத்தில் அசத்தும் இவரை அனைவருக்கும் ஒரு சிறந்த துடுப்பாட்டக்காரராக மட்டுமே தெரியும்.
இந்நிலையில் அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சங்கக்காரா சூப்பராக வயலின் வாசித்து அசத்தினார்.