பக்கங்கள்

பக்கங்கள்

4 மார்., 2015

கவிஞர் தாமரையின் முகநூல் சொல்வது

வள்ளுவர்கோட்டத்தில் இருக்கிறேன். இங்கேயே மாலை பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ந்தது. மாணவர்கள் கூட்டமைப்பு
தங்கள் அறிக்கையை வெளியிட்டார்கள்.
என் நிலைப்பாட்டையும் ஊடகங்களில் தெரிவித்தேன்.
போராட்டம் நாளையும் தொடரும். இன்றிரவு இங்கேதான்.
காவல்துறை பாதுகாப்பு பலமாக உள்ளது.
நான் நலமாக உள்ளேன். கவலை வேண்டாம்.