பக்கங்கள்

பக்கங்கள்

27 ஏப்., 2015

வெள்ளவத்தையில் விபசார நிலையம் சுற்றிவளைப்பு! நால்வர் கைது!!

ழும்பு வெள்ளவத்தையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதி ஒன்றை வெள்ளிக்கிழமை இரவு சுற்றி
வளைத்த பொலிஸார் மூன்று பெண்களையும் விடுதி முகாமையாளரையும் கைது செய்தனர்.
கைதான பெண்கள் 21 – 31 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரிவித்த பொலிஸார் அவர்களை தெஹிவளை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர். அவர்களை எதிர்வரும் மே 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.