பக்கங்கள்

பக்கங்கள்

2 ஏப்., 2015

லலித் வீரதுங்க சி. ஐ. டி. யினரால் விசாரணை

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க நேற்று சி. ஐ. டி. யினரால் விசாரணைக்குட்படுத்த ப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் இருந்து காணாமல் போன வாகனங்கள் தொடர்பிலே லலித் வீரதுங்க விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதியப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்திலிருந்த பெருமளவு வாகனங்கள் காணாமல் போனது குறித்து சி.ஐ.டியில் முன்வைக் கப்பட்ட முறைப்பாட்டின்படி சி. ஐ. டி.யினர் விசாரணை நடத்துகின்றனர்