Mumbai Indians 183/7 (20/20 ov)
மும்பை அணிக்கெதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் 184 ஓட்டங்கள் இலக்குடன் சென்னை துடுப்பெடுத்தாடி வருகிறது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றுவரும் 8வது ஐ.பி.எல் தொடரின் இன்றைய 12வது போட்டியில் மும்பை இண்டியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாட தொடங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய பார்த்திவ் படேல் ஓட்டங்களின்றியும், சிம்மன்ஸ் 5 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய ஆண்டர்சன் 4 ஓட்டங்களில் ஆட்டமிழக்க மும்பை அணி 3.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 12 ஓட்டங்கள் மட்டும் எடுத்து தவித்தது. தொடர்ந்து களமிறங்கிய அணித்தலைவர் ரோகித் ஷர்மா 50 ஓட்டங்களும், ஹர்பஜன் சிங் 24 ஓட்டங்களும் எடுத்து அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினர்.
அடுத்து களமிறங்கிய பொல்லார்டு அரைசதம் கடந்து 64 ஓட்டங்களும், அம்பதி ராயுடு 29 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 183 ஓட்டங்கள் எடுத்தது.
சென்னை சார்பில் ஆசிஸ் நெக்ரா 3 விக்கெட்டும், டுவைன் பிராவோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 184 ஓட்டங்கள் இலக்குடன் சென்னை துடுப்பெடுத்தாடுகிறது.Mumbai Indians 183/7 (20/20 ov)
Chennai Super Kings 132/2 (11.0/20 ov)
Chennai Super Kings require another 52 runs with 8 wickets and 54 balls remaining
Pepsi Indian Premier League - 12th match
Played at Wankhede Stadium, Mumbai
17 April 2015 - night match (20-over match)
Fall of wickets 1-109 (McCullum, 7.2 ov), 2-115 (Smith, 7.6 ov)
MATCH DETAILS |
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼