பக்கங்கள்

பக்கங்கள்

4 மே, 2015

ஐ.பி.எல்.: 24 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி


இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் தொடரின் 37வது லீக் போட்டியில், சென்னை, பெங்களூரு அணிகள் மோதின.. சென்னையில் திங்கள்கிழமை நடந்த இப்போட்டியில் 'டாஸ்' வென்று முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டு்க்கு 148 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய பெங்களுரு அணி 19.4 ஓவர்களில் 124 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது