பக்கங்கள்

பக்கங்கள்

12 மே, 2015

கர்நாடகாவில் 5 தமிழர்கள் வெட்டி படுகொலை


ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த 20 கூலி தொழிலாளர்கள் கரும்பு வெட்ட கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள அரள்ளி பகுதிக்கு சென்றுள்ளனர்.  அங்கு அவர்களுக்குள் ஏற்பட்ட இல்லீகல் தொடர்பு  பிரச்சனையால்..., ஒருவருக்கு ஒருவர் வெட்டி கொண்டுள்ளனர். இதில் 5பேர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர். மற்ற 15 பேர் தப்பி சென்றுள்ளனர். இறந்தவர்கள் ராஜேந்திரன், ராஜம்மா, காசி, சிவம்மா, ரோஜா என்று விபரம் தெரியவந்துள்ளது.