பக்கங்கள்

பக்கங்கள்

15 மே, 2015

தேமுதிக அலுவலகத்தில் மு.க.ஸ்டாலின் - விஜயகாந்துடன் சந்திப்பு

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) தே.மு.தி.க. அலுவலகத்திற்கு சென்றார். அங்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அக்கட்சியினர் ஸ்டாலினை வரவேற்றனர். மு.க.செல்வம் 

மு.க.தமிழரசுவின் மகன் நடிகர் அருள்நிதிக்கும், நீதிபதி கண்ணதாசனின் மகள் கீர்த்தனாவுக்கும் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் ஜூன் 8-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இந்த திருமணத்திற்கான அழைப்பிதழை விஜயகாந்த்திடம் கொடுத்து பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார்.