பக்கங்கள்

பக்கங்கள்

15 மே, 2015

ஜெயலலிதா - முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்பு



முதல்வர் பன்னீர்செல்வம், ஜெயலலிதாவை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். வரும் 22ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்றும், அதில் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்று ஜெயலலிதா இன்று காலை அறிவித்திருந்தார்.

எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடப்பதையொட்டி இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.