பக்கங்கள்

பக்கங்கள்

19 மே, 2015

ஒரு தென் அமெரிக்க நாடான கயானா நாட்டின் பிரதமராக பதவி ஏற்கப் போகும் முதல் தமிழர் - மோஸஸ் வீராசாமி நாகமுத்து


இதுவரை சிங்கப்பூரின் குடியரசு தலைவராக S.R.நாதன்,சிலர் துணைப் பிரதமர் மற்றும் அமைச்சராக இந்தியா, இலங்கை,
மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், தென்னாபிரிக்கா, ஃபிஜி போன்ற நாடுகளில் இருந்த நிலையில் முதன் முதலாக ஒரு நாட்டின் பிரதமராக தமிழர் ஒருவர் பதவி ஏற்க போகிறார் .
தமிழன் தமிழ் நாட்டிற்கே முதவனாகமுடியாத போது வேற்று நாட்டில் பிரதமராகப் போகும் தமிழரை வாழ்த்துவோம் „smile“-Emoticon