பக்கங்கள்

பக்கங்கள்

11 மே, 2015

ஜெயலலிதாவுக்கு மோடி, ரோசய்யா வாழ்த்து

சொத்துக்குவிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். 

கவர்னர் ரோசய்யாவும் வாழ்த்து தெரிவித்தார். இதேபோல், மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், நஜ்மா ஹெப்துல்லா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.