பக்கங்கள்

பக்கங்கள்

20 மே, 2015

வித்தியாவின் வழக்கில் ஆஜராகிறார் மூத்த சட்டத்தரணி கே.வி தவராஜா

-tamilwin
படுகொலை செய்'யப்பட்ட வித்தியாவின் வழக்கில் மூத்த சட்டத்தரணி கே.வி. தவராஜா ஆஜராகின்றார் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

புங்குடுதீவில் வைத்து பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா தொடர்பாகவும், யாழ்ப்பாணத்தில் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் தொடர்பாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எவ்வாறு சட்ட ரீதியாக உதவுவது என்பன தொடர்பாகவும் லங்காசிறி 24க்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவரின் முழுமையான உரையும் ஒலிவடிவில்...