பக்கங்கள்

பக்கங்கள்

13 மே, 2015

யாழ்.பல்கலைகழக வளாகத்தினுள் இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்கள் ஊடுருவல்

யாழ்.பல்கலைகழகத்தினுள் இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு பிரத்தி
யோகமாக அமைக்கப்பட்ட இடத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனை கேள்வியற்ற இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்கள் பல்கலைகழகத்தினை சூழ்ந்துள்ளனர். அத்துடன் சில புலனாய்வாளர்களும்  பல்கலைகழக வளாகத்தினுள் ஊடுருவி நடமாடி திரிவதனால், மாணவர்கள் மத்தியில் பதட்டமான நிலை காணப்படுவதாக பல்கலைகழகத்தினுள் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.