பக்கங்கள்

பக்கங்கள்

21 மே, 2015

மாணவி வித்தியா கொலை காமுகர்கள் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர். இன்று காலை தொடக்கமே மக்கள் அங்கு குவிந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். நேற்று யாழில் நடந்த போராட்டத்தால் சுவிஸ் ஆசாமி, சட்டத்தரணி முற்படுத்தப்படவில்லை. இதேபோன்ற நிலையை இன்றும் ஏற்படுத்தி, வழக்கு விசாரணையை தென்னிலங்கைக்கு மாற்ற சில விசமிகள் முயலலாம். இதனால் இன்று மக்கள் விழிப்புடனிருப்பது அவசியம். இதனை அதிகம் பகிர்ந்து மக்களை விழிப்படைய செய்யுங்கள். வித்தியாவிற்கு நீதிகிடைக்க பாடுபடுவோம்