பக்கங்கள்

பக்கங்கள்

18 மே, 2015

புங்குடுதீவு மாணவி கொலையில்! விழி பிதுங்கும் சட்டத்தரணிகள்

புங்குடுதீவில் 18 வயது மாணவி
ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைதானவர்களின் சார்பில் சட்டத்தரணிகள் யாரும் முன்னிலையாக கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது….

படுகொலை, சம்பவத்துக்கு எதிராக, பல்கலைக்கழக சமுகம், உள்ளதுடன் இம் மாணவியுடன் கொலையுடன் தொடர்புடைய மூவர் சார்பிலும் எந்த சட்டத்தரணியும் நீதி மன்றம் செல்லக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் சில சட்டத்தரணிகள் முணு முணுப்பதாகவும் இது எல்லாம் சகஜம் எப்படி எமது தொழில் தர்மத்தை செய்ய முடியாது விடுவது என சில பணப் பிசாசு சட்டத்தரணிகள் நினைப்பதாக யாழ் பல்களை மாணவர் ஒருவர் தெரிவித்தார்