பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜூன், 2015

வித்தியாவின் 45 ஆம் நாள் நினைவு தினம் அனுஸ்டிப்பு


கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் 45 ஆம் நாள் நினைவுதினம் நேற்று  அவர் கல்வி கற்ற
புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.
 பாடசாலை சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் மதத் தலைவர்கள் மாணவர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
 மேலும் இந்நிகழ்வில் கிளியூர் ரமணன் உருவாக்கிய 'வித்தியா கீதங்கள்' என்ற இறுவட்டு வெளியீடும் இடம்பெற்றது