பக்கங்கள்

பக்கங்கள்

28 ஜூன், 2015

யாழில் சிறந்த அரசியல் தலைவர்களை தெரிவு செய்யும் கையெழுத்து வேட்டை
யாழ்ப்பாணத்தில் சிறந்த அரசியல் தலைவர்களை தெரிவு செய்வதற்கான மக்களின் விருப்புக்களை அறியும் கையெழுத்து வேட்டை இன்றைய தினம் காலை 9 மணி தொடக்கம் நடைபெற்று வருகின்றது.
பவ்ரல் அமைப்பும், சிவில் சமூக அமைப்புக்களும் இணைந்து உருவாக்கியுள்ள மார்ச் 12 பிரகடனத்தின் அடிப்படையில் இந்த நிகழ்வு இடம்பெறுகிறது.
மார்ச் 12 இயக்கத்தினால் நடத்தப்படும் இக் கையெழுத்து வேட்டை நாடு முழுவதும் நடைபெற்றுவரும் நிலையில், இன்றையதினம் யாழ்.மாவட்டத்தில் நடைபெறுகின்றது.
இதன் தொடர்ச்சியாக வடக்கின் 5 மாவட்டங்கலும் நடைபெறவுள்ளது.