பக்கங்கள்

பக்கங்கள்

22 ஜூன், 2015

திருமதி.மதிவதனி சுதாகரன் அவர்கள் தலைமையில் ,திரு.அருள் சுப்பிரமணியம் அவர்களின் தொகுப்பில் உருவான தமிழர் வரலாற்று ஆவணமான திருக்கோணேஸ்வரம் எனும் நூல் வெளியீட்டு விழா

20.06.2015 சனியன்று சூரிச் மாநகரில் திருமதி.மதிவதனி சுதாகரன் அவர்கள் தலைமையில் ,திரு.அருள் சுப்பிரமணியம் அவர்களின் தொகுப்பில்
உருவான தமிழர் வரலாற்று ஆவணமான திருக்கோணேஸ்வரம் எனும் நூல் வெளியீட்டு விழா திருக்கோணேஸ்வரர் நடனாலயம் மற்றும் சுவிஷ் திருகோணமலை ஒன்றியம்
என்பவற்றால் வெளியீடு செய்யப்பட்டது.
பிரதம உரையை திரு .காசிநாதர் சிவபாலன் (நோர்வே)
கெளரவ விருந்தினர் உரையை திரு.குஞ்சிதபாதம் தயாநிதி (கனடா)
சிறப்பு விருந்தினர் உரை என்னாலும் வழங்கப்பட்டது.
மேலும் அறிஞர்கள் பலரும் ,குருமார்களும் உரையாற்றினர்.
விழாவினை திரு.லக்ஷ்மன் அவர்கள் அழகாக தொகுத்தளித்தார்.
ஆசிரியர் சுதாகரன் விழா ஒருங்கிணைப்பினை செய்திருந்தார் .
-கல்லாறு சதீஷ் -