பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜூன், 2015

நூடில்ஸ்களுக்கு இரசாயன சோதனை : சுகாதார அமைச்சு அறிவிப்பு


அனைத்து வகையான நூடில்ஸ்களையும் இரசாயன சோதனைக்கு உட்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

 
நாடளாவிய ரீதியிலிருந்து சேகரிக்கப்படும் நூடில்ஸ்களின் மாதிரிகள் கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்துக்கு சோதனைக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.