பக்கங்கள்

பக்கங்கள்

10 ஜூன், 2015

மகிந்தவைக் கேலி செய்த வெளிவிவகார அமைச்சர்


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பூக்கூடைகளை எடுத்துக்கொண்டு விகாரைகளுக்கு சென்றாலும், அலரி மாளிகையில் மந்திரம் ஓதினாலும் புத்த தர்மத்தை அறிவு பூர்வமாக இனங்காண முடியாது என பதில் வெளிவிவகார அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
அவரது முகப்புத்தக கணக்கில் இது தொடர்பில் நேற்றைய தினம் பதிவு செய்துள்ளார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதற்கு முயற்சி செய்வது அதிபரொருவர் மீண்டும் 5ம் தரத்திற்கு செல்வது போலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.