பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜூன், 2015

சுதந்திர கட்சி உறுப்பினர்கள் - மஹிந்த தரப்பு அவசர சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் அவசர சந்திப்பொன்று தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் பொது தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானங்கள் இக்கலந்துரையாடலின் பின்னர் வெளியிடப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எப்படியிருப்பினும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவருடைய குழுவுக்கு வேட்பு மனு கிடைக்கவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது