பக்கங்கள்

பக்கங்கள்

17 ஜூன், 2015

                        கௌரவிப்பும் கலந்துரையாடலும் 
                                           திரு .எஸ்.கே.சண்முகலிங்கம்
                                (ஒய்வு பெற்ற அதிபர்,சமாதானநீதவான்) .

காலம் ; 21.06.2015 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்  3.00 மணி
இடம் ;பேர் ண்   சிவன்கோவில் ஆலயம் ,Europeplatz1 3008 Bern(Fribourgstr 1

தாயகத்தில் இருந்து வந்திருக்கும் புங்குடுதீவு பாணாவிடை சிவன்கோவில் பரிபாலான தர்மகர்த்தாசபை தலைவரும் புங்குடுதீவு அபிவிருத்திக்கான ஒன்றியத் தலைவரும ஒய்வு பெற்ற புங்குடுதீவு கணேசமகா வித்தியாலய அதிபருமான திரு எஸ்.கே சண்முகலிங்கம்  அவர்களின் சமூக ஆன்மீக சேவையைப் பாராட்டி கௌரவிப்பதோடு புங்குடுதீவு அபிவிருத்தி , புங்குகுடுதீவு பாணாவிடை சிவன் கோவில் திருப்பணி தொடர்பான கலந்துரையாடலும் பேரன் ஞானலிங்கேசுரர் திருக்கோவில்  மண்டபத்தில் நடைபெறவுள்ளது .அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம்


இவ்வண்ணம் 
புங்குடுதீவு பாணாவிடைசிவன் அனைத்துலகப் பேரவை 
தொடர்புகளுக்கு அ  . நிமலன் 0791244513
www.panavidaisivan.com