பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜூலை, 2015

தேசிய அடையாள அட்டைகளுக்கான கட்டணங்கள் கிட்டத்தட்ட 100 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன.

இலங்கை ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய அடையாள அட்டைகளுக்கான கட்டணங்கள் கிட்டத்தட்ட 100 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன
.
01. 16 வயதில் முதல்தடவையாயின் ரூ.03/= இலிருந்து ரூ. 100/= ஆகவும்
02. அட்டை திருத்தம் செய்வதாயின் ரூ.15/= இலிருந்து ரூ.1000/=] ஆகவும்
03.தொலைந்த அட்டைக்கான இணைப்பிரதி பெற ரூ.15/= இலிருந்து ரூ. 2000/=ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிட்ட கட்டணங்களை பிரதேச செயலகத்தில் செலுத்திய பற்றுச்சீட்டுகளை விண்ணப்பப்படிவத்தில் ஒட்டி அனுப்ப வேண்டும்.