பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜூலை, 2015

புங்குடுதீவு கிழக்கு பெத்தப்பா கோயில் பகுதி மக்களால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கான ஆதரவுக்கூட்டம்

புங்குடுதீவு கிழக்கு பெத்தப்பா கோயில் பகுதி மக்களால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கான ஆதரவுக்கூட்டம் 23 - 07 - 2015 அன்று ஏற்பாடு
செய்யப்பட்டது . தமிழரசுக் கட்சியின் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா > முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் > வடமாகாணசபை உறுப்பினர் அர்னோல்ட் ஆகியோர் பேச்சாளர்களாக கலந்துகொண்டனர் . தீவகத்தின் வாழ்வாதார பிரச்சனைகள் தொடர்பாக பெரிதும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .