பக்கங்கள்

பக்கங்கள்

1 ஜூலை, 2015

புங்குடுதீவு 11ம் வட்டாரத்தில்இறைச்சிக்கடை உரிமையாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை-

இறைச்சிக்கடை உரிமையாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை-புங்குடுதீவு 11ம் வட்டாரத்தில்


ஆனால் ஊர்காவற்றுறைக்கு பொறுப்பான பொதுச்சுகாதார பரிசோதகர் அனுமதி வழங்கவில்லை. அதனை பொருட்படுத்தாமல் அவர் மாட்டை இறைச்சியாக்கிவிட்டார். இந்த விடயம் ஊர்காவற்றுறை பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, அவரை கைது செய்த பொலிசார் இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் முற்படுத்தவிருந்தனர். கடந்த சில தினங்களாகவே அவர் மனச்சஞ்சலத்துடன் காணப்பட்டதாகவும், நீதிமன்றத்திற்கு செல்வதற்கு பயத்துடன் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.