பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜூலை, 2015

சென்னை வழியாக செல்லும் 14 வடமாநில ரயில்கள் ரத்து


 சென்னை மற்றும் சென்னை வழியாக செல்லும் 14 வடமாநில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இட்டார்சி சிக்னல் கட்டுப்பாட்டகத்தில் ஜூன் 17-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி-ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் ரயில்  3-ம் தேதி ரத்து என அறிவித்துள்ளனர்.