பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜூலை, 2015

பாளையங்கோட்டை மத்திய சிறையை முற்றுகையிட முயன்ற 124 பேர் கைது

தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் வாடும் இஸ்லாமிய, அரசியல் மற்றும் நன்னடத்தை சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்.
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களை மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி   நாம் தமிழர் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாளையங்கோட்டை மத்திய சிறையை முற்றுகையிட முயன்றனர். பாதுகாப்புக்காக நின்ற போலீசார், அவர்களை கைது செய்தன