பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜூலை, 2015

அமைச்சர் பதவியில் இருந்து செந்தில்பாலாஜி நீக்கம் : கட்சி பதவியும் பறிப்பு





தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜி நீக்கப்பட்டார்.  போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜியை நீக்கம் செய்ய  முதல்வர் ஜெயலலிதா பரிந்துரை செய்ததின் பேரில் ஆளுநர் நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

கரூர் மாவட்டத்தின்    அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார்.