.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
27 ஜூலை, 2015
பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த உக்குவா கொலை!
தங்காலை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த உக்குவா என்பவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்
குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இதன்போது மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
‹
›
முகப்பு
வலையில் காட்டு