பக்கங்கள்

பக்கங்கள்

15 ஜூலை, 2015

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் குழுவின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைகளுக்கான குழுவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
பொது ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலமையகத்தில் இடம்பெற்ற கூட்டமைப்பில் உள்ள கட்சிகளின் தலைவர்களின் சந்திப்பின் பின்னரான ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.