பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜூலை, 2015

கொழும்பில் களமிறங்க இருந்த கே வி தவராசாவின் நினைவு கனவாகியதா _மனோ கணேசனின் எதிர்ப்பா


தமிழீழத்துக்கு வெளியே போட்டியிடும் எண்ணத்தை கூட்டமைப்பு கைவிட்டதா இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு
. கொழும்பில் தமிழரசுக்கட்சியின் தலைவரும் பிரபல சட்டத்தரணியும் புங்குடுதீவை சேர்ந்தவருமான கே வி தவராசா களமிறக்கப்படலாம் என் ற ஊகம் கனவாகி போகுமா ஆதரவு அணியான மனோ கணேசன் அணி இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் திட்டம் கைவிடப்படலாம் பொறுத்திருப்போம்