பக்கங்கள்

பக்கங்கள்

21 ஜூலை, 2015

நெடுந்தீவு மக்களுடன் த.தே. கூ சந்திப்பு


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் மாவை சேனாதிராசா உள்ளிட்ட குழுவினர் நெடுந்தீவிற்கு விஜயம் மேற்கொண்டு மக்களை சந்தித்து கலந்துரையாடினர்.
 
இந்தக் கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றது.  இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.