பக்கங்கள்

பக்கங்கள்

12 ஜூலை, 2015

நல்லாட்சிக்கான புதிய கூட்டணி உருவாக்கம்! புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்து


நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியை ஸ்தாபிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அலரி மாளிகையில் இடம்பெறும் விசேட நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைந்து போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்றன.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இருந்த அனைத்து சக்திகளுடனும் ஒன்றிணைந்து செயற்படுவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.