பக்கங்கள்

பக்கங்கள்

12 ஜூலை, 2015

மஹிந்தவின் மீள் பிரவேசம்! ஊடக அமைச்சின் செயலாளர் இராஜினாமா


வெகுசன மற்றும் தகவல் ஊடக அமைச்சின் செயலாளர் கருணாரட்ன பரனவிதாரன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலருக்கு வாய்ப்பு வழங்கியமைக்கு அதிருப்தி தெரிவித்து பரனவிதாரன ராஜினாமா செய்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது இராஜினாமா தொடர்பான கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அவர் ஒப்படைத்துள்ளார்.