பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜூலை, 2015

மகிந்த எதிராளிகள் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைவு!


ஐக்கிய மக்கள் சுமந்திர கூட்டமைப்பின் 8 உறுப்பினர்கள் நேற்று இரவு ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொண்டனர்.

அந்த கட்சியின் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர்கள் அனைவரும் இந்த முறை ஐக்கிய தேசிய கட்சியல் யானை சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

மகிந்தவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டதன் காரணமாகவே அவர்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.

ராஜித்த சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க மற்றும் எம்.கே.டீ.எஸ்.குணவர்தன ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏனையவர்கள் இன்று பெரும்பெலும் அறிவிப்பார்கள் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.