பக்கங்கள்

பக்கங்கள்

1 ஆக., 2015

வைகோ தாயார், தம்பி உள்பட 800 பேர் போராட்டம்





டாஸ்மாக் கடையை மூடக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாயார் மாரியம்மாள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டடார்.

கலிங்கப்பட்டியில் உள்ள மதுக் கடைக்கு முன்பு கிராம மக்களுடன் இணைந்து அவர் இந்த போராட்டத்தில் அவர் ஈடுபட்டார். வைகோ தம்பி ரவிச்சந்திரன் உள்பட சுமார் 800 பேர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.