பக்கங்கள்

பக்கங்கள்

1 ஆக., 2015

நடிகர் வினுசக்ரவர்த்தியுடன் விஜயகாந்த் சந்திப்பு




தமிழ் திரையுலகின் பிரபல குணசித்திர நடிகர் வினுசக்ரவர்த்தி உடல் நலக்குறைவால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

அவரை இன்று (01.08.2015) தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் நேரில் சென்று உடல் நலம் விசாரித்தார். அவர் விரைவில் பூரண குணமடைந்து வழக்கம்போல் படப்பிடிப்புகளில் கலந்துகொள்வார் என நம்பிக்கை தெரிவித்தார்