பக்கங்கள்

பக்கங்கள்

17 ஆக., 2015

ஜெ., அனுமதிக்காக காத்திருக்கும் விஷால்


 
நடிகர் விஷால், சென்னை பூவிருந்தவல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  ‘’தமிழக முதல்வரை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித்தரும்படி கேட்டுள்ளோம்.  அவ்வாறு சந்திக்கும் பட்சத்தில் சங்க தேர்தலில் வாக்களிக்க கோரிக்கை விடுக்கப்படும்’’ என தெரிவித்தார்.