பக்கங்கள்

பக்கங்கள்

17 ஆக., 2015

www.pungudutivuswiss.com
நாளை, நாளை மறுதினம்  எம்மோடு இணைந்திருங்கள்
எமது இணைய வாசகர்களே .வழமை போல் தேர்தல் முடிவுகளை 24 மணி நேரமும் இரவு பகலாக உடனுக்குடன் தரவேற்றம் செய்ய உள்ளோம் என்பதனை அறிய தருகின்றோம் துல்லியமாக  முதன்முதலாக உங்களை எமது இணைய தேர்தல் முடிவுகள் சந்திக்கும் . .எமது வாசகர்களின் கேள்விகள் சம்பந்தமாக எமது பதில் இது. பலரும் நினைப்பது போல  உலகின் மிகவும் பிரபலமான பலம் மிக்க தமிழ் இணையங்கள்  யாவுமே இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் நீங்க மேற்ற்க்கு நாடுகளில் காண்பது போலவே காண முடியாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்  அந்த நாடுகளின் சட்ட விதிகளுக்கு அமைய தடை செய்யபட்டுள்ளன பதிலாக வேறு டொமைன் பதிவுகளில் உள்நாடு சட்டங்களுக்கு அமையவே இயங்கி வருகின்றன.நீங்கள் நினைப்பது போல வெளிநாடுகளில் நீங்கள் பார்க்க கூடியதாக உள்ள பிரபலமான இணையங்களின் செய்திகள் மற்றும் தகவல்களை உள்நாட்டில் பார்க்க முடியாது . அனால் எமது இணையத்தை நீங்கள் உலகம் பூராகவும் அப்படியே  முழுதுமாக காண முடியும்  நன்றி