பக்கங்கள்

பக்கங்கள்

18 ஆக., 2015

இதோ யாழ் தொகுதிகளின் முக்கிய முடிவுகளின் தொகுப்பு

இதோ முக்கிய முடிவுகளின் தொகுப்பு .நன்றி மாவை அண்ணா 
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் இன்று அதிகாலை வரையில் கிடைக்கப் பெற்ற ஒட்டுமொத்த முடிவுகள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 834
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி - 17 ஆயிரத்து 864
ஐக்கிய தேசியக் கட்சி - 7 ஆயிரத்து 907
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 6 ஆயிரத்து 656
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 5 ஆயிரத்து 678
ஊர்காவற்துறை தொகுதி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 7699
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி - 4008
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 581
ஐக்கிய தேசியக் கட்சி - 332
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - 268
கோப்பாய் தொகுதி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 9710
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி - 1547
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 1181
ஐக்கிய தேசியக் கட்சி - 973
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - 636
மானிப்பாய் தொகுதி -
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 20 868
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி - 2 128
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 1 859
ஐக்கிய தேசியக் கட்சி - 2 886
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - 1498
பருதித்துறை தொகுதி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 12706
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி - 1362
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 1016
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - 1570
யாழ்ப்பாணத் தொகுதி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 8743
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி - 1375
ஐக்கிய மக்ககள் சுதந்திர முன்னணி - 729
ஐக்கிய தேசியக் கட்சி - 1154
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - 856
வட்டுக்கோட்டை தொகுதி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 5953
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி - 1027
ஐக்கிய தேசியக் கட்சி - 919
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - 384


www.pungudutivuswiss.com
கிளிநொச்சி தொகுதி 
தமிழரசுக்கட்சி 38155
ஈ பி டி பி 6417
ஐ தே க 1646
ஸ்ரீ ல சு கா 1285
காங்கிரஸ் 532