பக்கங்கள்

பக்கங்கள்

3 ஆக., 2015

தற்போதைய செய்தி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்

சசி பெருமாள் ,வை கோ ஆரம்பித்து வைத்த மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் தமிழ்நாடு எங்கும் பரவும் அபாயம் தற்போது ஒரு சில இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் சாலை மறியல்கள் டாஸ்மாக் கடைகள் உடைப்பு என்பன நடக்கின்றன அதிமுக அரசு கவலை காவல்துறை தடியடிப்பிரயோகம்.  தாக்குதல்.மேலதிக காவல்துறையினர்  எங்கும் குவிக்கபடுகின்றனர்