பக்கங்கள்

பக்கங்கள்

27 ஆக., 2015

கோத்தபாய ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடையினை நீதவான் நீக்கியுள்ளார்.


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடையினை இன்று காலி நீதிமன்ற நீதவான் நீக்கியுள்ளார்.
காலி நீதிமன்றில் கடந்த மார்ச் மாதம் கோத்தபாய ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.
எவன்கார்ட் மிதக்கும் ஆயுத களஞ்சியம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்கு தடை ஏற்பட கூடாதென்பதனால் கோத்தபாய ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.