பக்கங்கள்

பக்கங்கள்

22 செப்., 2015

தீவகம் ஒற்றுமைக்கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி எதிர்வரும் 25இல்

புங்குடுதீவு மூன்றாம் வட்டாரத்தினை பிறப்பிடமாகக் கொண்ட சமூகத் தொண்டர் அமரர்.நா.பாக்கியநாதன் நினைவாக புங்குடுதீவு சண்ஸ்டார் விளையாட்டுக்கழகத்துடன், சூழலியல் மேம்பாட்டு அமைவனம் இணைந்து
நடாத்தும் தீவக  அணிகளுக்கிடையிலான தீவக ஒற்றுமைக்கிண்ணம் எனும் தொனிப்பொருளில் மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி எதிர்வரும் 25ஆம் திகதி சண்ஸ்டார் விளையாட்டு மைதானத்தில் குணாளன் கருணாகரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
குறித்த போட்டி விலகல் முறையிலான போட்டியாக 25,26,27 ஆம் திகதிகளில் தொடர்ந்தும் இடம்பெறவுள்ளது.