பக்கங்கள்

பக்கங்கள்

14 செப்., 2015

விடுமுறைக்களிப்பில் பாசிக்குடாவில் மகிந்

இலங்கையின் முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது கும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் சகிதம் விடுமுறைக்களிப்பாக மட்டக்களப்பின் பாசிக்குடா கடற்கரைக்கு சென்றிருந்தார். அவ்வேளை அங்கு வந்திருந்த ஏனையவர்களுடன் சாதாரணமாக பேசிப்பழகியது மட்டுமல்லாது, அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.