பக்கங்கள்

பக்கங்கள்

16 செப்., 2015

சரத்குமார் - ராதிகா மகளை மணக்கும் கிரிக்கெட் வீரர் அபிமன்ய



சரத்குமார் - ராதிகா நட்சத்திர தம்பதியின் மகள் ரேயானுக்கும் பெங்க@ ரைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்
அபிமன்யு மிதுனுக்கும் வருகிற 23ம் திகதி சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.
சென்னையில் உள்ள ராடான் தொலைக்காட்சியின்; துணைத்தலைவராக பதவி வகித்து வரும் ரேயானுக்கு திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்க@ரைச் சேர்ந்த அபிமன்யு+வை அவர் மணக்க இருக்கிறார்.
அபிமன்யு+ இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளராக விளையாடி வருகிறார். இவர்களது திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி வருகிற 23ம் திகதி காலை 10 மணிக்கு சென்னையில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் திருமண திகதி குறித்து முடிவு செய்ய இருக்கிறார்கள் என அவர் தெரிவித்தார்
.