பக்கங்கள்

பக்கங்கள்

28 செப்., 2015

புங்குடுதீவு பெண்கள் சுற்றுப்போட்ட்டியில் வென்ற புனித சேவியர் அணி

சூழகம் மற்றும் சன்இஸ்ரார் கழகமூம் இணைத்து நடாத்திய புங்குடுதீவு அமைதி கிண்ணத்துக்கான உதைபந்தாட்ட பொண்களுக்கான போட்டியில் புனித சேவியர் அணி புங்குடுதீவு பாரதி அணியை 3:0 என்ற ரீதியில்வென்று  கிண்ணத்தை தனதாக்கியது.சிறந்த விளையாட்டு வீரியாக தர்சினி தொாிவானாள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்